தவிட்டுப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தவிட்டுப்புறா
செவ்வாமைப் புறா
பெங்களூர், இந்தியா
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு பறவைகள்[2]
வரிசை: பெரும்சிறும்புறாக்கள்
(எண்ணிக்கை=300-320)

குடும்பம்: புறாக்குடும்பம்
பேரினம்: Streptopelia
(எண்ணிக்கை ~15)

இனம்: S. tranquebarica
இருசொற்பெயர்
Streptopelia tranquebarica
(எர்மண், 1804)

தவிட்டுப்புறா(உயிரியல் பெயர்:Streptopelia tranquebarica) (Red Turtle Dove,Red Collared Dove), எனும் இடப்பெயர்ச்சி செய்யும் புறா, செவ்வாமைப் புறா என்றும் அழைக்கப்படுகிறது.இந்த சிறும்புறா இனமானது சமவெளிப்பகுதிகளிலேயே அதிகம் வாழுகின்றன. பாறைகள் நிறைந்த இடங்களில் வாழுவதைத் தவிர்க்கின்றன. உலகின் கிழக்கு நாடுகளில் (oriential species) , இவைக் காணப்படுகின்றன. குறிப்பாக தீபகற்ப இந்தியாவிலும், தைவானிலும், பிலிப்பைன்சிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

பொருளடக்கம்

[தொகு] வகைப்பாடு

  • பெரும்பான்மையான பறவையியல் அறிஞர்கள், Spilopelia என்ற பேரினத்தில், கள்ளிப்புறாவையும்(S. senegalensis ), புள்ளிப்புறா(S. chinensis)வையும் வகைப்படுத்துகின்றனர்.
  • சில பறவையியல் அறிஞர்கள், Streptopelia[3] என்ற உயிரியல் பேரினத்தில், மேற்கூறிய இரண்டையும், அதோடு கீழ்கண்ட புறாக்களையும் வகைப்படுத்துகின்றனர்.
  1. S. senegalensis கள்ளிப்புறா
  2. S. tranquebarica (தவிட்டுப்புறா)
  3. S. chinensis புள்ளிப்புறா
  4. S. turtur (European Turtle Dove)
  5. S. lugens (Dusky Turtle Dove)
  6. S. hypopyrrha (Adamawa Turtle Dove)
  7. S. orientalis (Oriental Turtle Dove)
  8. S. bitorquata (Island Collared Dove)
  9. S. decaocto (Eurasian Collared Dove)
  10. S. roseogrisea (African Collared Dove)
  11. S. reichenowi (White-winged Collared Dove)
  12. S. decipiens (Mourning Collared Dove)
  13. S. semitorquata (Red-eyed Dove)
  14. S. capicola (Ring-necked Dove)
  15. S. vinacea (Vinaceous Dove)
  16. S. picturata Madagascar (Turtle Dove)

[தொகு] சிறப்புகள்

இந்தியபஞ்சாப் பகுதி
வடமேற்குப் பாகிசுத்தான்

[தொகு] தமிழ்மருத்துவம்

ஓடுகரப் பான்சோபை உட்சொறிகா மாலைபித்தம்

ஆடு பெருமூச் சடைப்பும்போம் – நீடு

கவட்டுக் கலகவிழிக் காரிகையே நாளும்

தவிட்டுப் புறாக்கறிக்குத் தான்.

என்று கூறப்பட்டுள்ளன. புறாவின் இரத்தத்திற்கும் கறியின் குணம் இருக்கும். பொதுவாக, புறா வெப்பத்தன்மை கொண்டது. ஆகையால், காசம்,கபம்,வாதம், பித்தம், ஐயம் போன்ற நோய்களுக்கு ஏற்றதாக அறியப்பட்டுள்ளன.[சான்று தேவை]

[தொகு] மேற்கோள்கள்

  1. வார்ப்புரு:IUCN2009.2
  2. Aves- என்ற இவ்வகுப்பில் பெரும் புறாக்களும்(pigeon), சிறும்புறாக்களும் (dove)அடங்குகின்றன.
  3. Kevin P. Johnson, Selvino de Kort, Karen Dinwoodey, A. C. Mateman, Carel ten Cate, C. M. Lessells & Dale H. Clayton (2001). "A molecular phylogeny of the dove genera Streptopelia and Columba" (PDF). The Auk 118 (4): 874–887. doi:10.1642/0004-8038(2001)118[0874:AMPOTD]2.0.CO;2. http://www.inhs.uiuc.edu/~kjohnson/kpj_pdfs/Auk.2001.pdf. 

[தொகு] புற இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தவிட்டுப்புறா&oldid=1104940" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்