தவளைக்கால் இறைச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தவளைக்கால்கள்

தவளைக்கால் இறைச்சி (Frog legs) பிரெஞ்சு, சீன, வியட்நாம் சமையலில் விரும்பப்படும் இறைச்சியாகும். இந்த இறைச்சி பிற நாடுகளில் அதிகம் உண்ணப்படாவிட்டாலும், இதன் சுவை பலராலும் உண்ணப்படும் கோழி இறைச்சி போன்று இருக்கும். பெரும்பாலும், பின்காலின் மேற்பகுதியே சமையலுக்கு பயன்படுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தவளைக்கால்_இறைச்சி&oldid=1067094" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்