தல்கா ஜுபைர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தல்கா ஜுபைர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 7 | 6 | ||
| ஓட்டங்கள் | 52 | 5 | ||
| ஓட்ட சராசரி | 6.50 | 2.50 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 31 | 4* | ||
| பந்துவீச்சுகள் | 1090 | 204 | ||
| விக்கெட்டுகள் | 14 | 6 | ||
| பந்துவீச்சு சராசரி | 55.07 | 42.50 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/135 | 4/65 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 1/- | ||
|
பிப்ரவரி 12, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
தல்கா ஜுபைர் (Talha Jubair, பிறப்பு: டிசம்பர் 10 1985), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2002 – 2004 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.