தலையாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலையாட்டி அல்லது முகமூடி என்பது இலங்கைப் படைத்துறையினரால் அல்லது இந்தியப் படைத்துறையினரால் இயக்கப் போராளிகள் யார் என அடையாளங் காட்டவெனக் கூறிப் பயன்படுத்தப்பட்ட நபர்கள் ஆவார். இவர்கள் முன் நிறுத்தப்படும் நபர்களை இவர்கள் இயக்கம் என்று தலையாட்டினால் அவர்கள் தண்டிக்கப்படுவதாக கொண்டு செல்லப்படுவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையாட்டி&oldid=880981" இலிருந்து மீள்விக்கப்பட்டது