தலித் இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலித் இலக்கியம் (Dalit literature) என்பது தலித்களால்  தங்கள் வாழ்வியலைப் பற்றி எழுதப்பட்ட தொகுப்பு. இந்த இலக்கியம் இந்திய இலக்கியங்களில் முக்கியமான மற்றும் தனித்தன்மையுடைய பகுதியாகத் திகழ்கிறது.[1][2] தலித் இலக்கியம் 1960 களில்  மராத்தி மொழியில் தொடங்கி,  இந்தி, கன்னடம், தெலுங்கு, பங்களா மற்றும் தமிழ் மொழிகளில் விளக்கஉரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் சுயசரிதைகள் என வெளியாயின.[3][4][5] இனவெறுப்பு, அநீதி, அடிமைத்தனம் போன்ற ஒத்த சிக்கல்களால் தலித் இலக்கியமானது ஆப்பிரிக்க-அமெரிக்க இலக்கியத்துடன் ஒப்பிடப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்_இலக்கியம்&oldid=3369217" இலிருந்து மீள்விக்கப்பட்டது