டலஹாசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தலகாசீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| டலஹாசி நகரம் | |||
|---|---|---|---|
| டலஹாசியில் புளோரிடா மாநில தலைநகரக் கட்டடம் | |||
|
|||
| லியான் மாவட்டத்திலும் புளோரிடா மாநிலத்திலும் அமைந்த இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநிலம் | புளோரிடா | ||
| மாவட்டம் | லியான் | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | ஜான் மார்க்ஸ் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 98.2 ச. மைல் (254.5 கிமீ²) | ||
| - நிலம் | 95.7 ச. மைல் (247.9 கிமீ²) | ||
| - நீர் | 2.5 ச. மைல் (6.6 கிமீ²) | ||
| ஏற்றம் | 203 அடி (24 மீ) | ||
| மக்கள் தொகை (2005) | |||
| - நகரம் | 1,59,012 | ||
| - அடர்த்தி | 1,533./ச. மைல் (607.6/கிமீ²) | ||
| - மாநகரம் | 3,36,501 | ||
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) | ||
| ZIP குறியீடுகள் | 32300-32399 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 850 | ||
| FIPS குறியீடு | 12-70600[1] | ||
| GNIS feature ID | 0308416[2] | ||
| இணையத்தளம்: http://talgov.com/ | |||
டலஹாசி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 159,012 மக்கள் வாழ்கிறார்கள்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". United States Geological Survey (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.