தற்காப்புத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தற்காப்புத் தாக்குதல் என்பது எதிரி வலிந்து தாக்கும்பொழுது அல்லது முன்னேறும் பொழுது மேற்கொள்ளப்படும் தற்காப்பு, எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும். தற்காப்புத் தாக்குதலின் போது பயன்படுத்தப்படும் போர் உத்திகள் வலிந்து தாக்குதலில் இருந்து வேறுபட்டவை. கன்னிவெடிகளை விதைத்து வைத்தல், அகழி-அரண் கட்டி போரிடல், பதுங்கித் தாக்குதல், பரவ விட்டு அடித்தல் என பல்வேறு உத்திகள் தற்காப்புத் தாக்குதலில் பயன்படுகின்றன.

தற்காப்புச் சூழ்ச்சி முறைகள்[தொகு]

  • அடிப்படைக் கோட்பாடுகள்
  • பின்வாங்கல்
  • மீளத் தாக்கல்/ பதிலடி
  • பதுங்கிப் பின் பாய்தல்
    • தொடர்பைத் துண்டித்தல்
  • உள்வர விட்டுப் பின் தாக்கல்
"http://ta.wikipedia.org/w/index.php?title=தற்காப்புத்_தாக்குதல்&oldid=1734421" இருந்து மீள்விக்கப்பட்டது