தரிசனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தரிசனம் | |
|---|---|
| இயக்குனர் | வி. டி. அரசு |
| தயாரிப்பாளர் | வி. டி. அரசு செந்தூர் பிலிம்ஸ் |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் புஷ்பலதா |
| இசையமைப்பு | சுல மங்கலம் ராஜலக்ஸ்மி |
| வெளியீடு | பெப்ரவரி 6, 1970 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தரிசனம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.