தயானந்த ஆங்கிலோ - வேதப் பொதுப் பள்ளி

ஆள்கூறுகள்: 12°45′9″N 80°11′46″E / 12.75250°N 80.19611°E / 12.75250; 80.19611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயானந்த ஆங்கிலோ-வேத பொது பள்ளி
Dayanand Anglo-Vedic Public School
குறிக்கோளுரைतमसोमा ज्योतिर्गमय
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
இருளில் இருந்து பிரகாசத்திற்கு எங்களை இட்டு
வகைதனியார், இருபால் கல்வி
உருவாக்கம்கி.பி. 1990(ஆங்கில ஆண்டு), கி.பி. ௧௯௯௦(தமிழ் மாதங்கள்)
முதல்வர்திருமதி மினு அகர்வால்
நிருவாகப் பணியாளர்
~120 பேர்
மாணவர்கள்~2600 பேர்
அமைவிடம், ,
முகவரி19 ,டாக்டர்.சீதாராம் நகர் 100 அடி வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை வேளச்சேரி சென்னை, தமிழ்நாடு, இந்திய. பின் குறியீடு 600042
நிறங்கள்    
சுருக்கப் பெயர்டி.எ.வீ.பி.எஸ்
சேர்ப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையதளம்http://www.davpsvelacherychennai.co.in/

தயானந்த ஆங்கிலோ-வேத பொது பள்ளி (Dayanand Anglo-Vedic Public School) அல்லது டிஏவி பொது பள்ளி (D.A.V Public School) என்பது மினு அகர்வால் என்பவரால் 1996 ஆம் ஆண்டில் சென்னை, வேளச்சேரியில் நிறுவப்பட்ட ஒரு பள்ளியாகும். இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டங்களைக் கொண்டு நடைபெறும் ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளில் ஒன்றாகும். இப்பள்ளியில் சுமார் 2600 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு 120 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]