தமிழ் விக்சனரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இணைய முகவரி | http://ta.wiktionary.org |
|---|---|
| வணிக நோக்கமுடையதா?? | இல்லை |
| தளத்தின் வகை | இணையதள களஞ்சியம் |
| கிடைக்கும் மொழி(கள்) | தமிழ் |
| உரிமையாளர் | விக்கியூடக நிறுவனம் |
தமிழ் விக்சனரி என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு, எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தொடர்கள் முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். தமிழ்-தமிழ், ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பிரன்சிய மொழி, சிங்களம், மலேய மொழி போன்ற பிற மொழிச் சொற்களிலும் இதில் விளக்கம் பெற முடியும். இத்திட்டம் விக்கியூடக நிறுவனத்தின் தமிழ் திட்டங்களில் ஒன்றாகும்.
பொருளடக்கம் |
புள்ளிவிபரங்கள் [தொகு]
- சொற்கள்: 2,42,970[1]
இவற்றையும் பார்க்க [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ தமிழ் விக்சனரி புள்ளிவிவரங்கள், 17, ஏப்ரல், 2012.