தமிழ் ராக் இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இசை வடிவங்கள்
தமிழிசை
நாட்டுப்புற இசை
கர்நாடக இசை
மெல்லிசை
திரையிசை
தமிழ் ராப் இசை (சொல்லிசை)
தமிழ் பாப் இசை
துள்ளிசை
தமிழ் ராக் இசை
தமிழ் இயைபிசை (fusion)
தமிழ் கலப்பிசை (Remix)
பாடல் வகைகள்
நாட்டார் பாடல்கள்
கானா பாடல்கள்
சித்தர் பாடல்கள்
ஈழப்போராட்ட பாடல்கள்
கிறித்துவப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
இசுலாமியப் பாடல்கள்
பன்மொழிப் பாடல்கள்
[[]]
[[]]

தொகு

குரலொலியுடன் கிற்றர், drums, bass ஆகிய இசைக்கருவிகளும் இணைந்து பாட்டு பாடப்படும் போழுது இதை ராக் இசை வடிவம் எனலாம். வெவ்வேறு ராக் இசைப் பிரிவுகள் organ, piano, mellotron, and synthesizers போன்ற பிற இசைக் கருவிகளையும் பயன்படுத்துகின்றன. ராக் இசை 1940-50 களில் அமெரிக்காவில் தோன்றியது. தமிழ் ராக் இசை அமெரிக்க ராக் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம்.

தமிழில் ராப், பாப் போன்ற மேற்கத்தைய இசைவடிவங்கள் போன்று பரவலான வரவேற்பைப் பெறவில்லை.

பாடல்கள்[தொகு]

  • றோட்டு மேல போறான் ஒரு கேடி - Metal Rock - [1]
  • ஆட்டிப்பார் - சாம்பா ராக் - darkkey - [2][3]


இவற்றையும் பாக்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_ராக்_இசை&oldid=453543" இருந்து மீள்விக்கப்பட்டது