தமிழ் மொழிக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் மொழிக் குடும்பம் தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.

தமிழ் – மலையாளம் மொழிகள், தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் தமிழ் – குடகு மொழிக் குடும்பம், தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.