தமிழ்நாட்டில் மலைக்கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழநி மலை மீதுள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்ற மலைக் கோயில்களுள் ஒன்று.

தமிழ்நாட்டில் மலைக்கோயில்கள் என்னும் இக் கட்டுரை தமிழ்நாட்டில் மலைகள் அல்லது குன்றுகளின் மீது அமைக்கப்பட்டுள்ள கோயில்கள் பற்றியது. தமிழ்நாட்டில் மலைக் கோயில்கள் தோன்றிய விதம், காலம் என்பவை பற்றி அறுதியிட்டு கூறமுடியாது போனாலும், மிகப் பழைய காலம் முதலே மலை மீது கோயில்கள் இருந்தது குறித்த சான்றுகள் உண்டு. தமிழர் பண்பாட்டில் மலையும் மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சித் திணைக்கு உரிய கடவுளாக முருகன் கொள்ளப்படுவதனால்,[1] தமிழ்நாட்டில் முருகனுக்கு உரிய கோயில்கள் பல மலைக் கோயில்களாக இருப்பதைக் காணலாம். எனினும், முருகனைத் தவிரப் பிற இந்துக் கடவுளருக்கும் மலைமீது கோயில்கள் உள்ளன. இந்துக் கோயில்கள் மட்டுமன்றி கிறித்தவம், இசுலாம் முதலிய மதங்களுக்கான வணக்கத்தலங்களும் மலைகள் மீது அமைக்கப்படுவது உண்டு.

தமிழ் நாட்டின் மலைக் கோயில்கள் சில[தொகு]

திருச்சி, உச்சிப்பிள்ளையார் கோயில்

முருகக் கடவுள்[தொகு]

  • குன்றுதோறாடல் {குன்றுதோறாடல் என்று தனியாக முருகனின் தலம் ஏதும் இல்லை குன்று எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கு குமரன் இருக்கின்றான் என்பது பொருள்}[2]
*  விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

பிள்ளையார்[தொகு]

சிவன்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சேயோன் மேய மைவரை உலகமும் - தொல்காப்பியம் பொருளதிகாரம், பாடல் -5.
  2. "குன்றுதோறாடல் எங்கிருக்கிறது?". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2015.

குறிப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]