தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீன் பிடிப்பு, வளர்ப்பு அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுளும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை எனலாம். இது தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறைகளில் ஒன்று. கடலும், கடல்சார் வாழ்வும் தமிழ் மீனவர்களின் ஒரு நெடுங்கால வாழ்வு முறையும் தொழிலும் ஆகும். தமிழ்நாடு மீன்பிடி துறை, 1907ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு கடற்கரை[தொகு]

மீன்பிடிப்பு

தமிழ்நாடு, 1076 கிலோ மீட்டர் நீள கடல்கரையை கொன்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-2008, கணக்கெடுப்பின் படி, மீன் பிடி 559,360 மெட்ரிக் டன்கள்.

தமிழ்நாட்டின் கடலோர நீளம்[1]:

கடலோரம் இடம் நீளம் கி.மீ
கோரமண்டல் கடற்கரை சென்னை முதல் கோடியக்கரை வரை 357.2
பாக் சலசந்தி கோடியக்கரை முதல் பாம்பன் வரை 293.9
மன்னார் வளைகுடா பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை 364.9
மேற்கு கடற்கரை கன்னியாகுமரி முதல் நீரோடி 60.0

தமிழ்நாட்டில் மீன்பிடி துறை குறிப்பு [2][தொகு]

  • கடற்கரை நீளம் : 1096 கி.மீ.
  • கடற்கரை மாவட்டங்கள்: 13
  • மீன்பிடி ஊர்கள்(கடல்) : 608
  • மீனவர்கள்(கடல்) : 787474 [2011-12]
  • இயந்திர படகுகள்(கடல்): 6,877 [2011-12]
  • பெரிய மீன்பிடி துறைமுகம்(கடல்) : 3, நடுத்தர மீன்பிடி துறைமுகம்(கடல்) : 2 [2011-12]
  • இயந்திர திறன் அல்லாத படகுகள்(கடல்): 10,811 [2011-12]
  • மோட்டார் (கடல்): 42,273 [2011-12]
  • மீன் பிடி இலக்கு(உள்நாடு): 186100.000[2011-12], அடைந்தது : 184753.000 [2011-12]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை
தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை
தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை
தமிழ்நாட்டு ஓவியக் கலை
தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்
தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை

மேற்கோள்கள்[தொகு]

  1. "tn fisheries dept". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
  2. "fisheries tn". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.

வெளி இணைப்புகள்[தொகு]