தமிழ்க் கணிமைக் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்

[தொகு] 2009

[தொகு] செப்டெம்பர்

  • பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடத்தினர் முனைவர் ஏ. ஜீ. ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழ் உரையைப் படித்துக்காட்டும் செயலி (TTS) ஒன்றினை உருவாக்கி சோதனைக்கு விடுகிறார்கள். [1]

[தொகு] 2007

[தொகு] டிசம்பர்

  • டிசம்பர் 25, சென்னையைச் சேர்ந்த நியூ ஹொரைசன் ஊடக நிறுவனத்தால் என் எச் எம் ரைட்டர் என்ற தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுதுவதற்கான மென்பொருள் வெளியிடப்பட்டது.

[தொகு] 2005

[தொகு] சனவரி

[தொகு] ஏப்ரல்

  • ஏப்ரல் 20ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் முதன்முறையாக தனது இயக்குதளம் ஒன்றிற்கான இடைமுகப்பினை தமிழ்ப்படுத்தும் வின்டோசு மொழி இடைமுகப் பொதியினை வெளியிடுகிறது.
  • ஏப்ரல் 29, ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஒஎசு X v10.4 (புலி) இயங்குதளம், ஆப்பிள் இயங்குதளங்களில் முதன்முறையாக தமிழ் ஒருங்குறி ஆதரவினையும் விசைப்பலகை இயக்கி, எழுத்துரு (இணைமதி) என்பனவற்றையும் இயல்பிருப்பாகக்கொண்டு வெளிவந்தது.

[தொகு] 2004

[தொகு] பெப்ரவரி

  • பெப்ரவரி 1ம் நாள் ழ கணினி அறிமுக விழா சென்னையில் இடம்பெற்றது. [1]

[தொகு] மே

  • மே 15ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தமிழ் சமுதாயக் கலைச்சொல்லகராதித் திட்டம் ஆரம்பிக்கிறது. மாலன் இதற்கு மட்டுறுத்துநராக பணியாற்றுகிறார்.[2]

[தொகு] 2003

[தொகு] சனவரி

  • தமிழில் வலைப்பதிவுகள் முதன்முதலாக எழுதப்படுகின்றன. முதல் வலைப்பதிவினை கார்த்திகேயன் இராமசுவாமி சனவரி 1ம் நாள் எழுதுகிறார்) [3]

[தொகு] பெப்ரவரி

  • பெப்ரவரி 21 இல் மரத்தடி யாகூ குழுமம் ஆரம்பிக்கப்படுகிறது.

[தொகு] மே

[தொகு] செப்டெம்பர்

[தொகு] 2002

  • வெங்கட்ரமணன் அவர்களால் Tamil Linux Howto எனும் கையேடு எழுதப்படுகிறது [4]
  • மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட க்னூ/லினக்ஸ் இயங்குதளமாக வெளிவருகிறது.

[தொகு] ஏப்ரல்

[தொகு] சூன்

[தொகு] ஆகத்து

[தொகு] டிசம்பர்

  • டிசம்பர் 12 இல் சுரதா யாழ்வாணன் அவர்களால் இணையத்தில் எழுத்துரு தரவிறக்கமில்லாது இயங்கு எழுத்துருமூலம் தமிழில் எழுதப் புதுவை செயலி வெளியிடப்படுகிறது.
  • புதுவை எழுதி

[தொகு] 2001

[தொகு] பெப்ரவரி

[தொகு] 2000

[தொகு] சூலை

[தொகு] அக்டோபர்

  • அக்டோபர் 23 கே டீ ஈ 2.0 முதன்முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு பொதியுடன் வெளியாகிறது. (கே டீ ஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி தமிழேயாகும்).

[தொகு] 1999

[தொகு] நவம்பர்

[தொகு] 1998

[தொகு] சனவரி

[தொகு] 1997

[தொகு] செப்டெம்பர்

[தொகு] 1995

[தொகு] அக்டோபர்

[தொகு] 1994

  • தமிழ் மென்பொருட்களை வணிக நோக்கில் உருவாக்கவென கம்பன் மென்னியம் நிறுவனம் தொடங்கப்படுகிறது.

[தொகு] 1993

[தொகு] 1990

[தொகு] 1988

  • இஸ்கி ISCII தரப்படுத்தல் நியமத்தின் கீழ் தமிழ் எழுத்துக்களுக்கான குறியேற்றம் உருவாகிறது.

[தொகு] 1987

  • தினமலர் நாளிதழ் கணினி அச்சுக்கு மாறுகிறது. பத்திரிகை உலகின் முதல் முயற்சியான இதற்குப் பூனாவைச் சேர்ந்த மாடுலர் இன்போடெக் (எம். என். கூப்பர்) வடிவமைத்த மென்கலனும், எழுத்துருவும் பயனாகிறது.[2]

[தொகு] 1985

[தொகு] அக்டோபர்

  • இணையத்தில் முதலாவது தமிழ் வலைப்பக்கம் நா. கோவிந்தசாமி அவர்களால் ஏற்றப்படுகிறது (சிங்கப்பூர் அதிபர் ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளம்)

[தொகு] 1986

[தொகு] 1984


[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. தமிழ் உரைவடிவத்தை குரல்வடிவில் படித்துக்காட்டும் செயலி
  2. தினமலர் கணினி அச்சுக்கு மாறுகிறது

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி