தமிழ்க் கணிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்ச் சூழலில் மரபில் தோன்றிய கணித கோட்பாடுகள், முறைவழிகள், குறியீடுகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தமிழக் கணிதம் எனலாம். தமிழ்க் கணிதம் இந்திய கணிதம் என்ற பொதுவின் கீழ் இன்றைய் உலகளாவிய கணிதத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. தமிழர்கள் கணிதத்துக்கு தொன்ம காலத்தில் இருந்து முக்கியத்துவம் தந்து அதை வளர்த்து வந்திருகின்றார்கள்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர்
"எண் எழுத்து இகழேல்" - ஒளவையார்

ஆகிய பழந்தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து தமிழர்கள் கணிதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை குறிக்கலாம்.

தமிழ்க் கணிமை நூல்களும் ஆய்வுகளும்[தொகு]

சென்னை ஆசிய இயல் மையத்தை சேர்ந்த (Asian Studies Institue)G. John Samuel; Editors: P. Subramaniam, K. Sathyabama; Translator: E.S. Muthusamy ஆகியோர் தொகுத்த கணித நூல் (Treatise on Mathematics Part I) ஏடுகளில் இருந்த தமிழ்க் கணிததின் ஒரு தொகுப்பாகும். "It deals with the complexities and dynamics of arithmetical science through centuries in the Tamil land. It embodies rare information on the units of time, measures and weights as well as on the mythic orientations of this science." [1]

  • Encuvati
  • Ponnilakkam
  • Nellilakkarm [2]

ஆய்வுக் கட்டுரைகள்[தொகு]

  • Tamil Mathematical Manuscripts and the Possibility of a Social History of Mathematics Education in India. Senthil Babu. French Institute of Pondicherry [3]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Add caption here
"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்_கணிதம்&oldid=1282935" இருந்து மீள்விக்கப்பட்டது