தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்க் கடவுள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழர் சமயம்
ReligijneSymbole.svg
தமிழர் சமயம்
தமிழ்க் கடவுள்கள்
சித்தர் மெய்யியல்
சமணம்
பெளத்தம்
இஸ்லாம்
கிறிஸ்தவம்
வைணவம்
சைவ சமயம்
சைவ சித்தாந்தம்
இந்து சமயம்
வேதம்
வேதாந்தம்
பக்தி நெறி
அய்யாவழி
சமயம் அற்றோர்
மனிதநேயம்
அறியாமைக் கொள்கை
உலகாயதம்
இறைமறுப்பு

தமிழர் மத்தியில் தோன்றிய கடவுள் வழிபாட்டு முறைகளில் முக்கியப்படுத்தப்படும் கடவுள்கள் தமிழ்க் கடவுள்கள் ஆகும். சிவ வழிபாடு போன்ற இன்றைய பெருந்தெய்வ வழிபாடுகள் தமிழர் மத்தியிலேயே தோன்றியதாக சில ஆய்வுகள் தெரிவுக்கின்றன. இருப்பினும் பெரும்பான்மையான தமிழ்க் கடவுள்கள் சிறுதெய்வ வழிபாடாகவே இருக்கின்றது.

தொடக்கத்தில் சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் காலப்போக்கில் இந்து சமய நீரோட்டத்திலும், தொன்மத்திலும் கலந்துவிட்ட தமிழ்க் கடவுள்கள் பல இருக்கின்றன. இன்று தமிழ்க் கடவுள்கள் வழிபாட்டை இந்து சமய உட்பிரிவாகவே பலர் கருதுகின்றனர்.

[தொகு] தமிழ்க் கடவுள்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி