தமிழர் மீன்பிடிப்புத் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர் நிலப்பரப்புக்கள் கடற்கரைகளை அண்டியவை. அதனால் இயல்பாக தமிழர்களில் ஒரு பெரும் பகுதியினர் மீன்பிடிப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நெடுங்காலமாக உள்ளூரில் விருத்தி செய்யப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இத்தகைய மரபுத் தொழில்நுட்பங்களையும், தமிழர்கள் அண்மைக்காலமாக பின்பற்றும் புத்தாக்கம் செய்யும் தொழில்நுட்பங்களையும் தமிழர் மீன்பிடிப்புத் தொழில்நுட்பங்கள் (இலங்கை வழக்கு: தமிழர் மீன்பிடிப்புத் தொழினுட்பம்) எனலாம்.

கடந்த சில பத்தாண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்ட சில தொழில்நுட்பங்கள் அதிக உற்பத்தியைத் தந்தாலும் அவை கடல் உயிரினங்களுக்கும், சூழலுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் பாதகமாக அமைந்துள்ளன. அந்த வகையில் மரபுத் தொழில்நுட்பங்களும், பேண்தகு புதிய தொழில்நுட்பங்களும் முக்கியம் பெறுகின்றன.

பொறிகள்[தொகு]

  • கச்ச
  • ஊத்தா
  • தூண்டில் கொக்கி
  • பானைப் பொறி

வலைகள்/மீன்பிடித்தல் முறைகள்[தொகு]

  • கரைவலை
  • வளையச் சுருக்கு வலை
  • கட்டு வலை
  • சீன கூள் வலை
  • வீச்சு வலை
  • மா பாச்சு வலை
  • சிறு வலை
  • செவுள் வலை
  • களங்கட்டிவலை
  • நைலோன்வலை
  • றோலர் வலை
  • சிறகுவலை
  • ஓலைவலை
  • பாச்சுவலை
  • அறங்கொட்டியான்

கடல் வாகனங்கள்[தொகு]

படங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]