தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (Tamil People's Progressive Federation) என்பது தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இதன் தலைவர் ஜான் பாண்டியன் ஆவார்.