தமிழக ஆளுநர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Seal of Tamil Nadu.jpg

இக்கட்டுரை
தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

 பார்  பேச்சு  தொகு 


தமிழக ஆளுநர் தென் இந்தியாவின் மாநிலமான தமிழ் நாடு மாநிலத்தில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.


தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946 ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்பொழுதுள்ளத் தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2]

இம்மாநிலத்தின் தற்பொழுதய ஆளுநாராக மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா நவம்பர் 3, 2004, முதல் பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைந்தநிலையில் ஆகத்து 31,2011 அன்று முன்னாள் ஆந்திர முதலமைச்சர் கொனியேட்டி ரோசையா அடுத்த ஆளுநராக பதவியேற்றார்.[3] [4]

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

  1. 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள், (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)
  2. 1947 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள், (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)
  3. தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம் தினமலர் நாளிதழ், பார்க்கப்பட்ட நாள்:ஆகத்து 26, 2011
  4. தமிழக ஆளுநராக ரோசய்யா பதவியேற்றார் வெப்துனியா இணையதளம், பார்க்கபட்ட நாள்: ஆகத்து 31,2011
"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_ஆளுநர்&oldid=860492" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி