தப்லீக் ஜமாஅத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009 ஆண்டின் மலேசிய தப்லீக் ஜமாஅத் கூட்டம் |
|
| நிறுவனர் | |
|---|---|
| முகமது இலியாஸ் | |
| பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள் | |
| [1] | |
| [2] | |
| [3] | |
| சமயங்கள் | |
| சன்னி இசுலாம் |
|
| புனித நூல்கள் | |
| குர் ஆன் | |
| மொழிகள் | |
| வழிபாடு: அரபு மொழி வங்காளத்தில்: வங்காள மொழி இந்தியாவிலும் பாக்கித்தானிலும்:உருது புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஐக்கிய இராச்சியத்திலும்: அந்தந்த ஊர் மொழிகள் |
|
தப்லீக் ஜமாஅத் (Tablighi Jamaat, இறை நம்பிக்கையைப் பரப்புவதற்கான கழகம்) (உருது: تبلیغی جماعت, அரபு மொழி: جماعة التبليغ என்பது 1926 ஆம் ஆண்டு முகம்மது இல்யாஸ் அல்-கந்த்லவி என்பவரால் இந்தியாவில் நிறுவப்பட்ட இசுலாமிய சமய இயக்கம் ஆகும்.[4] இந்த இயக்கம் தியோபந்தி இயக்கத்தின் ஒரு கிளையாக உருவானது.[5]
மெல்ல மெல்ல வளர்ந்த இந்த இயக்கம் இன்று 150 நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஜமாஅத் இந்தியா, பாகித்தான், வங்காளம் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Khalid Hasan (2006-08-13). "Tableeghi Jamaat: all that you know and don’t". Daily Times. http://www.dailytimes.com.pk/default.asp?page=2006\08\13\story_13-8-2006_pg3_4. Retrieved 2010-01-21.
- ↑ Rotar, Igor (June 23, 2007). "Pakistani Islamic Missionary Group Establishes a Strong Presence in Central Asia". EurasiaNet. பார்த்த நாள் 2008-11-20.
- ↑ Burton, Fred; Scott Stewart (2008-01-23). "Tablighi Jamaat: An Indirect Line to Terrorism". Stratfor Intelligence. பார்த்த நாள் 2009-08-10.
- ↑ Masud 2000, p. xiii
- ↑ Barbara, Metcalf. "Traditionalist" Islamic Activism: Deoband, Tablighis, and Talibs". Social Science Research Council. பார்த்த நாள் 2010-01-24.