தன அமராவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன அமராவதி
இயக்கம்பி. எஸ். ராமையா
நடிப்புஎஸ். எம். குமரேசன்
வி. என். சுந்தரம்
சந்திரபாபு
பி. எஸ். சரோஜா
குமாரி என். ராஜம்
புளிமூட்டை ராமசாமி
வெளியீடுநவம்பர் 29, 1947
ஓட்டம்.
நீளம்14917 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தன அமராவதி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ராமையாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. எஸ். சரோஜா, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ஜே. பி. சந்திரபாபு நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.[2]

பாடல்கள்[தொகு]

  • உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது (ஜே. பி. சந்திரபாபு)[3]
  • கண்டேனடி, உன் திருவருள், அழகை என்ற பாடல்களை பி. எஸ். சரோஜாவிற்காகப் பின்னணி பாடியவர் வைக்கம் சரஸ்வதி.[4]

உசாத்துணை[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 8 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170108052656/http://www.lakshmansruthi.com/cineprofiles/1947-cinedetails10.asp. 
  2. "The tragic story of a comedian, J.P. Chandrababu". தி இந்து. 17 ஜனவரி 2013. Archived from the original on 2016-11-04. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unfit URL (link)
  3. TAMIL OLD--JP CHANDRABABU'S FIRST SONG--Unnazhakirkku inai(vMv)--DHANA AMARAVATHI 1947. 2015-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08 – via யூடியூப்.
  4. "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன_அமராவதி&oldid=3723762" இலிருந்து மீள்விக்கப்பட்டது