தன்வார் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தன்வார் | ||
|---|---|---|
| நாடுகள்: | நேபாளம் | |
| பகுதி: | ஜனக்பூர் வலயம், சிந்தூலி மாவட்டம், கிழக்குக் குன்றுகள் மற்றும் சமவெளிகள், தேராய், மக்வன்பூர் மாவட்டம், நாராயணி வலயம். | |
| பேசுபவர்கள்: | 31,849 (2001) | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்தோ-ஐரோப்பியம் இந்தோ-ஈரானியம் இந்தோ-ஆரியம் தன்வார் |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | dhw | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
இது பெரும்பாலும் நேபாளத்தில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது ராய் சமுதாயத்தினரின் மொழியாகும். இது தனுவர் ராய், தெனுவர் போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு. இம்மொழி பேசுவோர் நேபாளி மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்டுள்ளனர்.