தனியார் பிணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனியார் பிணையம் என்பது இணைய முகவரிக் கட்டமைப்பில் தனியார் பிணையத்துக்கென ஒதுக்கப்பட்ட இணைய முகவரிகளை பயன்படுத்தும் பிணையம் ஆகும். இவற்றை RFC 1918 மற்றும் RFC 4193 சீர்தரங்களுக்கு விபரிக்கின்றன. இவை வீட்டில், அலுவலகத்தில், நிறுவனங்களில் தனியார் பிணையத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

தனியார் IPv4 முகவரி வெளிகள்[தொகு]

RFC1918 name IP address range number of addresses classful description largest CIDR block (subnet mask) host id size
24-bit block 10.0.0.0 – 10.255.255.255 16,777,216 single class A/256 contiguous class Bs 10.0.0.0/8 (255.0.0.0) 24 bits
20-bit block 172.16.0.0 – 172.31.255.255 1,048,576 16 contiguous class Bs 172.16.0.0/12 (255.240.0.0) 20 bits
16-bit block 192.168.0.0 – 192.168.255.255 65,536 256 contiguous class Cs/single contiguous class B 192.168.0.0/16 (255.255.0.0) 16 bits
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியார்_பிணையம்&oldid=1369640" இலிருந்து மீள்விக்கப்பட்டது