தனா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தனா ஏரி

தனா ஏரி எத்தியோப்பியாவின் மிகப்பெரிய ஏரியாகும். நீல நைல் ஆறு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தோராயமாக 84 கிலோமீட்டர் நீளமும் 66 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இதனுடைய அதிகபட்ச ஆழம் 15 மீட்டர்கள் ஆகும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்