தனக்கு உவமை இல்லாதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

‘பொன்னார் மேனியனே’ என்னும்போது சிவபெருமான் நிறமும், ‘பச்சைமா மலைபோல் மேனி’ என்னும்போது திருமாலின் நிறமும் நம் மனக்கண்ணுக்குத் தெரிகிறது. ‘விறகில் தீயினன் பாலில் படு நெய்யன்’ என்னும்போது இறைவன் இருப்பு எப்படி இதுக்கும் என உணரமுடிகிறது. இப்படிப்பட்ட உவமைகளால் இறைவனை உணரச்செய்ய முடியுமா? முடியாது. எனவே இறைவனைக் காட்ட முடியாது. காண முடியும்.

உரையாசிரியர்கள் பார்வை[தொகு]

உயர்வு அற உயர்நலம் உடையவன் எனத் திருவாய்மொழி கூறுவதும் இதுதான்.

காண்க[தொகு]

இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனக்கு_உவமை_இல்லாதான்&oldid=1193741" இலிருந்து மீள்விக்கப்பட்டது