தண்ணி (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இது ஒரு விளையாட்டைப் பற்றியது.
தண்ணீரைப் பற்றி அறிய, நீர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

வார்ப்புரு:Infobox card game தண்ணி என்பது தென்னாப்பிரிக்காவில் விளையாடப்படும் சீட்டு விளையாட்டு. இது தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது. தண்ணீர் என்ற சொல்லில் இருந்து மருவியது. கரும்பு தோட்டங்களில் பணி செய்த பொழுது, பொழுதுபோக்கு விளையாட்டாக அமைந்தது. [1] இதிலிருந்து சிறிதே வேறுபட்ட ஆட்டங்களை மொரிசியசிலும் விளையாடுகின்றனர். இது குடும்ப விளையாட்டாக விளையாட்டாக இருந்த பொழுதிலும், பிற தென்னாப்பிரிக்கர்களிடமும் பரவியிருந்தது. இந்த விளையாட்டு டோர்னமென்டில் சேர்க்கப்பட்டு, பீட்டர்மரிட்சுபர்கு என்ற பகுதியில் முதலாம் தண்ணி கோப்பை விளையாடப்பட்டது. [2]

வரலாறு[தொகு]

ராமசாமி நாயுடு என்ற கரும்புத் தோட்டத் தொழிலாளியும் அவரது நண்பர்களும் இணைந்து கண்டிபிடித்தனட் என்று கூறப்படுகின்றது. [1]

ஆட்டம்[தொகு]

சீட்டுகளின் மதிப்பு
வரிசை J 9 A 10 K Q
மதிப்பு 30 20 11 10 3 2

இதை நால்வர் விளையாடினால் பொருத்தமாக இருக்கும். இந்த ஆட்டத்தை 24 சீட்டுகள் கொண்டு விளையாடுவர்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Khan, Farook (2003-02-05). "Anyone for Thunee?". Daily News. 
  2. Devchand, Tharuna (2010-10-11). "Work hard, play hard". The Witness. http://www.witness.co.za/index.php?showcontent&global%5B_id%5D=48844. 

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணி_(விளையாட்டு)&oldid=1685995" இருந்து மீள்விக்கப்பட்டது