தட்டூ பத்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தட்டூ பத்கர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு சுழல்பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 31 | 133 | ||
| ஓட்டங்கள் | 1,229 | 5,377 | ||
| ஓட்ட சராசரி | 32.24 | 36.08 | ||
| 100கள்/50கள் | 2/8 | 8/29 | ||
| அதியுயர் புள்ளி | 123 | 217 | ||
| பந்துவீச்சுகள் | 5,994 | 26,221 | ||
| விக்கெட்டுகள் | 62 | 465 | ||
| பந்துவீச்சு சராசரி | 36.85 | 22.09 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 3 | 31 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 3 | ||
| சிறந்த பந்துவீச்சு | 7/259 | 7/26 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 21 | 92 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
தட்டூ பத்கர் (Dattu Phadkar, பிறப்பு: டிசம்பர் 12 1925) - இறப்பு: மார்ச்சு 17 1985) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 31 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 133 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1961 – 1975 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.