தட்சிண கன்னட மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தட்சிண கன்னட மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
தட்சிண கன்னடா 200 பெல்தங்கடி பொது பாரதிய ஜனதா கட்சி ஹரீஷ் பூஞ்சா
201 மூடபித்ரி பொது பாரதிய ஜனதா கட்சி உமாநாதா ஏ. கோட்யான்
202 மங்களூரு நகர வடக்கு பொது பாரதிய ஜனதா கட்சி பரத் ஷெட்டி. ஒய்.
203 மங்களூரு நகர தெற்கு பொது பாரதிய ஜனதா கட்சி டி. வேதவியாச காமத்
204 மங்களூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் யூ. டி. காதர்
205 பன்ட்வாலா பொது பாரதிய ஜனதா கட்சி யூ. ராஜேஷ் நாயக்
206 புத்தூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் அசோக் குமார் ராய்
207 சுல்யா பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி பாகீரதி முருள்யா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

  • 2009, நளின் குமார் கதீல், பாரதிய ஜனதா கட்சி
  • 16வது மக்களவை, 2014,

சான்றுகள்[தொகு]

  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)