தடர மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தடர் Tatar татарча / tatarça / تاتارچا |
||
|---|---|---|
| நாடுகள்: | உருசியா, பிற முன்னாள் சோவியத் ஒன்றியம் | |
| பேசுபவர்கள்: | 6,496,600[1] | |
| மொழிக் குடும்பம்: | அல்தையிக்[1](சச்சரவிற்குள்ளானது) துருக்கிய கிப்சக் கிப்சக்–கோல்கர் தடர் Tatar |
|
| எழுத்து முறை: | சிரில்லிக் எழுத்துக்கள், இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் அரபு எழுத்துமுறை | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tatarstan (உருசியா) | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | தடர்சிடான் குடியரசின் அறிவியல் அகாதெமியின் மொழி, இலக்கியம் மற்றும் கலைக்கான கழகம் | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | tt | |
| ISO 639-2: | tat | |
| ISO/FDIS 639-3: | tat | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
தடர மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழியாகும். இம்மொழி தடரர்களால் பேசப்படுகிறது. இம்மொழி உருசியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு, அரபு மற்றும் இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.