தங்கச் சாய்சதுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தங்க சாய்சதுரம்.

வடிவவியலில் ஓர் சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் தங்க விகிதத்தில் இருந்தால் அச்சாய்சதுரம் தங்கச் சாய்சதுரம் (golden rhombus) எனப்படும். மூலைவிட்டத்தின் நீளங்கள் p, q எனில்:

\frac{p}{q}=\varphi\!. இங்கு \varphi\! என்பது தங்க விகிதம். ஒரு சாய்சதுரத்திண்மத்தின் ஒவ்வொரு முகமும் ஒரு தங்கச் சாய்சதுரமாக இருந்தால் அந்த சாய்சதுரத்திண்மம், தங்க சாய்சதுரத்திண்மம் எனப்படும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தங்கச்_சாய்சதுரம்&oldid=1366912" இருந்து மீள்விக்கப்பட்டது