ட்ரேசி மெக்ரேடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அழைக்கும் பெயர் | டீ-மேக் (T-Mac) |
|---|---|
| நிலை | புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிறு முன்நிலை (Small forward) |
| உயரம் | 6 ft 9 in (2.06 m) |
| எடை | 223 lb (101 kg) |
| அணி | ஹியூஸ்டன் ராகெட்ஸ் |
| பிறப்பு | மே 24 1979 (வயது 30) பார்டோ, புளோரிடா |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | இல்லை |
| தேர்தல் | 9வது overall, 1997 டொராண்டோ ராப்டர்ஸ் |
| வல்லுனராக தொழில் | 1997–இன்று வரை |
| முன்னைய அணிகள் | டொராண்டோ ராப்டர்ஸ் (1997-2000), ஒர்லான்டோ மேஜிக் (2000-2004) |
| விருதுகள் | 8-time All-Star 7-time All-NBA Selection 2000–01 NBA Most Improved Player 2-time NBA Scoring Champion |
ட்ரேசி லமார் மெக்ரேடி (ஆங்கிலம்:Tracy Lamar McGrady, பிறப்பு - மே 24, 1979) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.