ட்ரெய்னிங் டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ட்ரெய்னிங் டே

திரைப்படத்தின் ஒரு விளம்பரம்
இயக்குனர் ஆன்டுவான் ஃபூக்குவா
தயாரிப்பாளர் புரூஸ் பெர்மன், டேவிஸ் கூகென்ஹைம்
கதை டேவிட் ஏயர்
நடிப்பு டென்செல் வாஷிங்டன்
ஈத்தன் ஹாக்
ஸ்காட் கிளென்
ஈவா மென்டெஸ்
டாம் பெரெஞ்ஜெர்
இசையமைப்பு மார்க் மான்சினா
ஒளிப்பதிவு மாவ்ரோ ஃபியோரே
படத்தொகுப்பு கான்ராட் பஃப் IV
விநியோகம் வார்னர் புரோஸ். (ஐ.அ.நா.)
வெளியீடு அக்டோபர் 5, 2001
கால நீளம் 122 நிமிடங்கள்
நாடு ஐ.அ.நா. USA
மொழி ஆங்கிலம்

ட்ரெய்னிங் டே (Training Day, அல்லது "பயிற்சி தினம்") 2001ல் வெளிவந்த ஆங்கில நாடகத் திரைப்படமாகும். ஆன்டுவான் ஃபூக்குவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டென்செல் வாஷிங்டன், ஈத்தன் ஹாக், ஈவா மென்டெஸ், டாம் பெரெஞ்ஜெர், மற்றும் பலரும் நடித்துள்ளன்ர. இத்திரைப்படத்தில் நடித்த டென்செல் வாஷிங்டன் 2001ல் ஆஸ்கர் விருது வெற்றிபெற்றார்.

[தொகு] வகை

நாடகப்படம்/திகிற் திரைப்படம்

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் "ஜேக் ஹொய்ட்" (ஈத்தன் ஹாக்)) முதலாம் நாள் போதை காவல்துரையாக அனுபவிப்பட்ட காவல்துரை "அலோன்சோ ஹாரிஸ்" (டென்செல் வாஷிங்டன்) உடன் பயிற்சி செய்கிறார்.

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ட்ரெய்னிங்_டே&oldid=1123704" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்