ட்ரக் கியால்ப்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
Jigme Khesar Namgyel Wangchuck
பூட்டானின் 5வது மன்னர்
King Jigme Khesar Namgyel Wangchuck (edit).jpg
ஆட்சிக்காலம் டிசம்பர் 14, 2006 – இற்றைவரை
முடிசூட்டு விழா நவம்பர் 6, 2008
பிறப்பு 21 பெப்ரவரி 1980 (1980-02-21) (அகவை 34)
முன்னிருந்தவர் ஜிக்மே சிங்கே வாங்சுக்
முடிக்குரியவர் ஜிகியெல் ஊகியென் வாங்சுக்
அரச குடும்பம் வாங்சுக் மாளிகை
தந்தை ஜிக்மே சிங்கே வாங்சுக்
தாய் த்செரிங் யாங்டன்

தி ட்ரக் கியால்ப்போ (Druk Gyalpo) என்பது பூட்டான் தேசத்தின் ”தலைமை” அல்லது ”தலைவர்” என்று பொருள்ப்படும். இவரை ஆங்கிலத்தில் ”பூட்டானின் அரசர்” என்று அழைப்பார்கள். பூட்டானின் தேசிய மொழியான திஃசொங்கா மொழியில் ட்ரையுகியுல் அதாவது டிராகன்களின் நிலம் என்று பொருளாகும். அதனாலேயே பூட்டானின் அரசர்களை ட்ரக் கியால்ப்போ (டிராகன் ராஜா) என்று அழைக்கிறார்கள். மன்னனைப் போலவே மக்களும் என்பதால் மக்களை ட்ருக்பா (டிராகன் மக்கள்) என்கிறார்கள். ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் பூட்டானின் தற்போதைய மற்றும் 5ம் மன்னரும் ஆவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ட்ரக்_கியால்ப்போ&oldid=1365217" இருந்து மீள்விக்கப்பட்டது