டோரிஸ் லெஸ்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டோரிஸ் லெஸ்சிங். 2007 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றவர்

டோரிஸ் லெஸ்சிங் (Doris Lessing) ஈரானில்[1] கெர்மன்ழ்சா (Kermanshah) என்னும் இடத்தில் அக்டோபர் 22, 1919 [2] ஆம் நாள் பிறந்தார். இவ் ஆங்கிலேயர் 2007 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றார். பிரித்தானிய அரசின் உயர் பெருமைப்பட்டங்களாகிய CH[3] "மாண்பின் இணையர்", OBE [4] "பிரித்தானிய பேரரசின் வரிசையர்" முதலிய பட்டங்களைப் பெற்றவர். பிறந்தபொழுது இவருடைய பெயர் டோரிஸ் மே டெய்லர் (Doris May Tayler) என்பதாகும். இவர் எழுதிய த கோல்டன் நோட்புக் என்னும் புதினம் புகழ்பெற்றது.

[தொகு] பரிசுகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. "Guardian Unlimited: Doris Lessing". பார்த்த நாள் 2007-10-11.
  2. "Biography". A Reader's Guide to The Golden Notebook & Under My Skin. HarperCollins (1995). பார்த்த நாள் 2007-10-11.
  3. Order of the Companions of Honour
  4. Order of the British Empire

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=டோரிஸ்_லெஸ்சிங்&oldid=1014290" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்