டோபியாஸ் உல்ஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டோபியாஸ் உல்ஃப் (Tobias Wolff, பி. 1945, அலபாமா) ஒரு குறிப்பிடத்தக்க நவீன அமெரிக்க எழுத்தாளர். பல ஆண்டுகளாகச் சிறுகதைகளை எழுதி வந்த இவர் நாவல்களையும் எழுதத் தொடங்கியுள்ளார். சிராகூஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உல்ஃப் நியூயோர்க்கில் வசித்து வருகிறார். வியட்நாம் போரில் சிறப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவங்களை In Pharaoah's Army என்ற தலைப்பில் நினைவுக் குறிப்புக்களாக எழுதியுள்ளார்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=டோபியாஸ்_உல்ஃப்&oldid=772313" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்