டொமினிக் ஜீவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டொமினிக் ஜீவா | |
|---|---|
| பிறப்பு | 27 சூன் 1927 யாழ்ப்பாணம் |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| பணி | இதழாசிரியர் |
| அறியப்படுவது | எழுத்தாளர், மல்லிகை ஆசிரியர் |
| பெற்றோர் | ஆவுரம்பிள்ளை யோசப், மாரியம்மா |
| வாழ்க்கைத் துணை | இராணி |
| பிள்ளைகள் | 2 பெண்கள், 1 ஆண் |
டொமினிக் ஜீவா (Dominic Jeeva, பிறப்பு: சூன் 27, 1927, யாழ்ப்பாணம்.) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.[1] இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.[2] 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.[3] இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.[4]
பொருளடக்கம் |
இவரது நூல்கள் [தொகு]
சிறுகதைத் தொகுப்புக்கள் [தொகு]
- தண்ணீரும் கண்ணீரும் (1960)[5]
- பாதுகை (1962)[6]
- சாலையின் திருப்பம் (1967)[7]
- வாழ்வின் தரிசனங்கள் (2010)[8]
- டொமினிக் ஜீவா சிறுகதைகள்[9]
கட்டுரைத் தொகுப்புக்கள் [தொகு]
- அனுபவ முத்திரைகள்[10]
- எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்[11]
- அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்[11]
- நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்[12]
- முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்[13]
மொழிபெயர்ப்பு நூல் [தொகு]
- UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)[14]
ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள் [தொகு]
- டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
- பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "வலைவாசல்:மல்லிகை". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "டொமினிக் ஜீவாவின் பிறந்த நாள்". அத தெரண (சூன் 27, 2011). பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ கோப்பாய் சிவம். "இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்". விருபா. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "தண்ணீரும் கண்ணீரும்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "பாதுகை". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "சாலையின் திருப்பம்: சிறுகதைகள்". கூகுள் புட்சு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "வாழ்வின் தரிசனங்கள்". நூல் உலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "டொமினிக் ஜீவா:". தமிழாதர்சு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "அனுபவ முத்திரைகள்". கன்னிமாரா பொது நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ 11.0 11.1 சுயாதீன கலை, திரைப்பட கழகம். "2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு!". இனியொரு... பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ "முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்". விருபா. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- ↑ கே. எசு. சிவகுமாரன். "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (ஆங்கிலத்தில்)". தெயிலி நியூசு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.