டொனால்ட் குனுத்
| டோனால்ட் எர்வின் குனுத் | |
|---|---|
டோனால்ட் குனுத் அக்டோபர் 25,2005 நிகழ்வொன்றில் |
|
| பிறப்பு | சனவரி 10, 1938 |
| பிறப்பிடம் | மில்வாக்கி, விசுகான்சின், ஐக்கிய அமெரிக்கா |
| வாழிடம் | அமெரிக்கா |
| தேசியம் | அமெரிக்கர் |
| துறை | கணிதம் கணினியியல் |
| பணி நிறுவனம் | இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | கேசு வெசுடர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
| ஆய்வு நெறியாளர் | மார்சல் ஹால் ஜூர். |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
லியோனிதாசு ஜெ. குய்பசு இசுகாட் கிம் வாகன் பிராட் ராபர்ட் செட்ஜ்விக் ஜெஃப்ரி விட்டர் ஆந்த்ரே பிரோடர் பெர்னர்ட் மார்சல் மோன்ட்-ரேனாட் |
| அறியப்படுவது | கணினி நிரலாக்கக் கலை (The Art of Computer Programming) டெக்சு(TeX), மெடாஃபான்ட் குனுத்–மோரிசு–பிராட் படிமுறைத்தீர்வு குனுத்–பென்டிக்சு நிறைவாக்க படிமுறைத்தீர்வு எம்எம்ஐஎக்சு |
| விருதுகள் | டூரிங் விருது (1974) யான் வோன் நியூமன் பதக்கம் (1995) ஆர்வி பரிசு (1995) குயோட்டோ பரிசு (1996) |
டோனால்ட் எர்வின் குனுத் (Donald Ervin Knuth[1] kə-NOOTH) (பிறப்பு சனவரி 10, 1938) ஓர் கணினியியலாளர் மற்றும் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி நிரலாக்க பெருமைமிகு பேராசியர்.[2]
கணினி நிரலாக்கக் கலை என்ற பல பாகங்களைக் கொண்ட வித்தாகக் கருதப்படும் நூலை எழுதிய குனுத், [3] படிமுறைத் தீர்வுகளின் வளர்ச்சிக்கு பங்காற்றி கணிதவியல் நுட்பங்களை முறைப்படுத்தியமைக்காகவும் படிமுறைத்தீர்வுகளின் கணிதச்சிக்கல்களை பகுப்பாய்வு செய்தமையாலும் படிமுறைத்தீர்வுகளின் பகுப்பாய்வுகளின் "தந்தை" என்று அறியப்படுகிறார். இதன் தொடர்பாக இவர் பெரும் ஓ குறியீடு என கணிதவியல், கணினிவியலில் குறிப்பிடப்படும் செயல்பாடுகளின் மட்டுப்படுத்தலை பிரபலப்படுத்தினார்.
மேலும் பல கணினி அறிவியல்த் துறைகளுக்கு அடிப்படை பங்காற்றியுள்ள குனுத் கணினியில் அச்சுக் கோர்ப்பு நிரலி டெக்சை (TeX) உருவாக்கியவர்.தொடர்புள்ள மெடாஃபான்ட் வரையறைமொழி மற்றும் வெளிப்படுத்து அமைப்பையும் கம்ப்யூடர் மாடர்ன் என்ற எழுத்துரு தொகுதியையும் உருவாக்கினார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Knuth, Don. "Knuth: Frequently Asked Questions". Don Knuth's home page. Stanford University. பார்த்த நாள் 2010-11-02. "How do you pronounce your last name? Ka-NOOTH."
- ↑ Donald Knuth's Homepage at Stanford.
- ↑ The Art of Computer Programming (Stanford University).
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் டோனால்ட் எர்வின் குனுத் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Donald Knuth’s home page at Stanford University.
- Oral history interview with Donald E. Knuth at Charles Babbage Institute, University of Minnesota. Knuth discusses software patenting, structured programming, collaboration and his development of TeX. The oral history discusses the writing of The Art of Computer Programming as well as his early education and Lutheran heritage.
- “Love at First Byte,” Kara Platoni, with photography by Timothy Archibald, STANFORD Magazine, May/June 2006. A retrospective of Knuth’s life and work, with some rare, recent photos.
நேர்முகங்களும் விரிவுரைகளும் [தொகு]
- Donald Knuth's Stanford lectures archive
- Video of Donald Knuth's Christmas tree lecture 2010
- Video of Donald Knuth's talk at Google, March 16, 2009 – On interactions between faith and science
- TUG'95 (St Petersburg, FL, USA) Questions and answers with Prof. Donald E. Knuth. TUGboat 17 (1), 1996
- Woehr, J. An interview with Donald Knuth Dr. Dobb's Journal, April 1996, p. 16–22.
- Donald Knuth on The Art of Computer Programming Addison-Wesley Innovations, 1996
- Questions and Answers with Prof. Donald E. Knuth. Czech TUG, Charles University, Prague, 1996
- Knuth meets NTG members, Amsterdam, March 13, 1996.
- Knuth Comments on Code, Byte magazine, September 1996.
- Donald Knuth: A life's work in the art of programming Amazon.com, 1997.
- U.K. TUG, Oxford, September 12, 1999: Question & Answer Session with Donald Knuth. TUGboat, 22 (1/2), 2001.
- Dr. Dobb's Audio & Video Archive of Knuth's MMIX and God & Computers Lectures @ MIT, Fall 1999
- Donald Knuth: MMIX, A RISC Computer for the New Millennium. Audio recording of a presentation at the monthly meeting of the Boston ACM December 30, 1999
- Wallace, Mark. The art of Don E. Knuth Interview on salon.com, 1999.
- Things A Computer Scientist Rarely Talks About – Lecture 1: Introduction, October 6, 1999
- Advogato, 2000, also available as HTML Version
- AMS, 2001
- Oslo, 2002
- c't, 2002 (in German)
- NZZ Folio, 2002 (in German)
- Donald Knuth, Founding Artist of Computer Science. Audio interview by David Kestenbaum on National Public Radio; or Transcript, March 14, 2005.
- Free Software Magazine interview by Gianluca Pignalberi, August 2005.
- InformIT Interview by Andrew Binstock, April 2008.
- Communications of the ACM, Vol.51,7 pp. 35–39, Interview, part 1 by Len Shustek, July 2008 (An edited extract from the 2007 interview above.)