தொங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(டொங்கா இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| Pule'anga 'o Tonga
தொங்கா இராச்சியம்
Kingdom of Tonga |
||||||
|---|---|---|---|---|---|---|
|
||||||
| குறிக்கோள் "Ko e Otua mo Tonga ko hoku tofia" "God and Tonga are my Inheritance" |
||||||
| நாட்டுப்பண் Ko e fasi 'o e tu'i 'o e 'Otu Tonga |
||||||
| தலைநகரம் | நுக்குவாலோஃபா |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | தொங்கன், ஆங்கிலம் | |||||
| மக்கள் | தொங்கன் | |||||
| அரசு | மன்னராட்சி | |||||
| - | மன்னன் | ஐந்தாம் ஜோர்ஜ் தூப்போ | ||||
| - | பிரதமர் | ஃபெலெட்டி செவெல் | ||||
| விடுதலை | ||||||
| - | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | ஜூன் 4, 1970 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 748 கிமீ² (186வது) 289 சது. மை |
||||
| - | நீர் (%) | 4 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 estimate | 102,000 (194வது) | ||||
| - | அடர்த்தி | 153/km² (67வது1) 396/sq mi |
||||
| மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $817 மில்லியன் (167வது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | $7,984 (76வது) | ||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | தொங்கன் பாங்கா (TOP) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+13) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (UTC+13) | ||||
| இணைய குறி | .to | |||||
| தொலைபேசி | +676 | |||||
| 1 | 2005 தரவுப்படி | |||||
தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) அல்லது தொங்கா என்பது தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த தீவுக் கூட்டமாகும். தொங்கன் மொழியில் இது "தெற்கு" எனப் பொருள்படும். இது நியூசிலாந்துக்கும் ஹவாயிற்கும் இடையிலும் சமோவாவுக்கு தெற்கேயும் பிஜிக்கு கிழக்கேயும் அமைந்துள்ளது. பசிபிக் தீவில் உள்ள தீவு நாடுகளில் தொங்காவில் மட்டுமே மன்னராட்சியில் உள்ளது.
இங்கு வாழும் மொத்த 112,422 மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் தொங்கடாப்பு என்ற முக்கிய தீவில் வாழ்கின்றனர்.


