டையோபன்டைன் அண்ணளவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண் கோட்பாட்டில், டையோபன்டைன் அண்ணளவாக்கம் என்னும் பிரிவு, மெய்யெண்களை விகிதமுறு எண்களினால் அண்ணளவாக்கம் செய்வது தொடர்பானது. அலெக்சாந்திரியாவின் டையோபன்டசுவின் பெயரைத் தழுவி இதற்குப் பெயரிடப்பட்டது. எவ்வளவு சிறப்பாக ஒரு மெய்யெண்ணை விகிதமுறு எண்ணால் அண்ணளவாக்கம் செய்யலாம் என்று அறிவதே முதல் பிரச்சினையாக இருந்தது.