டைபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இத்தாலியில் ஓடும் டைபர் ஆறு
நிலப்படத்தில் இத்தாலியில் ஓடும் டைபர் ஆறு

டைபர் ஆறு இத்தாலியில் உள்ள மூன்றாவது நீளமான ஆறாகும். இதன் நீளம் 406 கி.மீ ஆகும். இவ் ஆறு இத்தாலியின் டஸ்க்கனி என்னும் பகுதியில் உள்ள தெற்கு-வடக்காக அமைந்திருக்கும் அப்பென்னைன் மலைத் தொடரில் தொடங்கி தெற்கு நோக்கி ஓடி இத்தாலியின் தென்மேற்கே உள்ள டிர்ரேனியன் கடலில் கலக்கின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்