டைட்டன் (துணைக்கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டைட்டன் (நிலவு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டைட்டன்
Titan in natural color Cassini.jpg
இயற்கையான வண்ணத்தில் டைட்டன் -காசினி விண்கலத்திலிருந்து (2005). Only the moon's dense atmosphere, colored orange by organonitrogen haze particles, is visible.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கிறிஸ்டியான் ஹைஜென்ஸ்
கண்டுபிடிப்பு நாள் மார்ச் 25, 1655
Designations
வேறு பெயர்கள் சனி VI
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி 11,86,680 கிமீ
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி 12,57,060 கிமீ
அரைப் பேரச்சு 12,21,870 கிமீ
மையத்தொலைத்தகவு 0.0288
சுற்றுப்பாதை வேகம் 15.945 நாட்கள்
சாய்வு 0.34854 ° (சனிக் கோளின் நிலநடுக்கோட்டிற்கு)
இது எதன் துணைக்கோள் சனி
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 2,576±2 கிமீ (0.404 Earths)[2]
புறப் பரப்பு 8.3×107 கிமீ2
கனஅளவு 7.16×1010 கிமீ3 (0.066 Earths)
நிறை 1.3452±0.0002×1023 கிலோ கிராம் (0.0225 Earths)[2]
அடர்த்தி 1.8798±0.0044 g/cm3[2]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் 1.352 m/s2 (0.14 g)
விடுபடு திசைவேகம் 2.639 km/s
சுழற்சிக் காலம் Synchronous
அச்சுவழிச் சாய்வு பூச்சியம்
எதிரொளி திறன் 0.22[3]
வெப்பநிலை 93.7 K (−179.5 °C)[4]
தோற்ற ஒளிர்மை 8.2[5] and mean opposition magnitude 8.4.[6] to 9.0
பெயரெச்சங்கள் டைடனியன்
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் 146.7 kPa
வளிமண்டல இயைபு Variable[7][8]
Stratosphere:
98.4% nitrogen (N2),
1.4% methane (CH4);
Lower troposphere:
95% N2, 4.9% CH4

டைட்டன் (அல்லது சனி VI) ஆனது சனியின் நிலவுகளின் மிகப்பெரியது ஆகும். அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்டுள்ளதாக அறியப்படும் ஒரேயொரு இயற்கைத் துணைக்கோள் இதுவாகும்,[9] மேலும் பூமியைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.[10]2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காசினி செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து டைட்டனில் ஒரு நதி இருப்பது கண்டறியப்பட்டு குட்டி நைல்நதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[11]

டைட்டன் சனியின் ஆறாவது துணைக்கோள் ஆகும். அடிக்கடி கோளைப் போல உள்ளதாக விவரிக்கப்படும் இது பூமியின் நிலவை விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது. இது சூரியக் குடும்பத்தில் புதனின் நிலவு கனிமீட்டிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான புதனை விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது. டைட்டன் ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் 1655 இல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும்.[12]

மேற்கோள்கள் [தொகு]

  1. Unless otherwise specified: "JPL HORIZONS solar system data and ephemeris computation service". Solar System Dynamics. NASA, Jet Propulsion Laboratory. பார்த்த நாள் 2007-08-19.
  2. 2.0 2.1 2.2 Jacobson, R. A.; Antreasian, P. G.; Bordi, J. J.; Criddle, K. E.; Ionasescu, R.; Jones, J. B.; MacKenzie, R. A.; Meek, M. C. et al. (December 2006). "The Gravity Field of the Saturnian System from Satellite Observations and Spacecraft Tracking Data". The Astronomical Journal 132 (6): 2520–2526. doi:10.1086/508812. Bibcode2006AJ....132.2520J. http://iopscience.iop.org/1538-3881/132/6/2520/fulltext.  edit
  3. Williams, D. R. (August 21, 2008). "Saturnian Satellite Fact Sheet". NASA. பார்த்த நாள் 2000-04-18.
  4. Mitri, G.; Showman, Adam P.; Lunine, Jonathan I.; Lorenz, Ralph D. (2007). "Hydrocarbon Lakes on Titan". Icarus 186 (2): 385–394. doi:10.1016/j.icarus.2006.09.004. Bibcode2007Icar..186..385M. http://www.lpl.arizona.edu/~showman/publications/mitri-etal-2007-lakes.pdf. 
  5. "Classic Satellites of the Solar System". Observatorio ARVAL. பார்த்த நாள் 2010-06-28.
  6. "Planetary Satellite Physical Parameters". JPL (Solar System Dynamics) (April 3, 2009). பார்த்த நாள் 2010-06-29.
  7. Niemann; H. B.; Bauer, S. J.; Carignan, G. R.; Demick, J. E.; Frost, R. L.; Gautier, D.; Haberman, J. A. et al. (2005). "The abundances of constituents of Titan's atmosphere from the GCMS instrument on the Huygens probe". Nature 438 (7069): 779–784. doi:10.1038/nature04122. பப்மெட் 16319830. Bibcode2005Natur.438..779N. 
  8. Coustenis, pp. 154–155
  9. "News Features: The Story of Saturn". Cassini–Huygens Mission to Saturn & Titan. NASA & JPL. பார்த்த நாள் 2007-01-08.
  10. Stofan, E. R.; Elachi, C.; Lunine, J. I.; Lorenz, R. D.; Stiles, B.; Mitchell, K. L.; Ostro, S.; Soderblom, L. et al. (2007). "The lakes of Titan". Nature 445 (1): 61–64. doi:10.1038/nature05438. பப்மெட் 17203056. Bibcode2007Natur.445...61S. 
  11. http://dinamani.com/world/article1378653.ece தினமணி, நாள்: டிசம்பர் 14, 2012
  12. Nemiroff, R. and Bonnell, J. (March 25, 2005). "Huygens Discovers Luna Saturni". Astronomy Picture of the Day. NASA. பார்த்த நாள் 2007-08-18.
"http://ta.wikipedia.org/w/index.php?title=டைட்டன்_(துணைக்கோள்)&oldid=1368897" இருந்து மீள்விக்கப்பட்டது