டைசல்பூரசு அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைசல்புரசு அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைசல்புரசு அமிலம்
வேறு பெயர்கள்
பைரோசல்பூரசு அமிலம்
இனங்காட்டிகள்
ChEBI CHEBI:29252 Y
ChemSpider 26062 Y
InChI
  • InChI=1S/H2O5S2/c1-6(2)7(3,4)5/h(H,1,2)(H,3,4,5) Y
    Key: WBZKQQHYRPRKNJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/H2O5S2/c1-6(2)7(3,4)5/h(H,1,2)(H,3,4,5)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 28020
SMILES
  • O=S(=O)(O)S(=O)O
பண்புகள்
H2S2O5
வாய்ப்பாட்டு எடை 146.14 g mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

டைசல்பூரசு அமிலம் (Disulfurous acid) அல்லது பைரோசல்பூரசு அமிலம் (pyrosulfurous acid) என்பது கந்தகத்தின் ஆக்சோ அமிலம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு H2S2O5. டைசல்பூரசு அமிலத்தின் உப்புகள் டைசல்பைட்டுகள் அல்லது மெட்டாபைசல்பைட்டுகள் எனப்படுகின்றன. டைசல்பூரசு அமிலம், சல்பூரசு அமிலம் (H2SO3) போன்று இயற்கையில் தனித்த நிலையில் கிடைக்காத போலியான அமிலமாகும்.[1] டைசல்பேட்டுக்கு (S2O7) மாறாக டைசல்பைட்டு நேரடியாக இணைக்கப்பட்ட இரண்டு கந்தக அணுக்களைப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Holleman, Wiberg: Inorganic chemistry Academic Press @ Google Books. 2001; pp. 537-540.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைசல்பூரசு_அமிலம்&oldid=2227127" இலிருந்து மீள்விக்கப்பட்டது