டைக்கிஸ்ட்டீயைடீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டைக்கிஸ்ட்டீயைடீ | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| பேரினங்கள் | ||||||||||||
|
கட்டுரையில் பார்க்கவும். |
டைக்கிஸ்ட்டீயைடீ (Dichistiidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது ஒரு சிறிய குடும்பம். டைக்கிசுடியசு என்னும் ஒரே பேரினத்தில் இரண்டு இனங்கள் மட்டுமே இக் குடும்பத்தில் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கிலத்தில்)