டேவிட் மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டேவிட் மிலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேவிட் மில்லர்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
பிறப்பு 10 ஜூன் 1989 (1989-06-10) (அகவை 24)
தென்னாபிரிக்கா
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 98) பிப்ரவரி 24 2011: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 5 2013:  எ இந்தியத்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2008– Dolphins (squad no. 12)
2011– கிங்சு இலெவன் பஞ்சாபு
2012 Yorkshire
2013– Chittagong Kings
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 38 41 107 19
ஓட்டங்கள் 755 1,822 2,401 329
துடுப்பாட்ட சராசரி 30.20 30.36 33.34 27.91
100கள்/50கள் 0/5 2/9 1/16 0/0
அதிக ஓட்டங்கள் 85* 149 115* 36*
பந்து வீச்சுகள் 26
இலக்குகள் 0
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 9/– 40/– 39/– 9/–

திசம்பர் 7, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

டேவிட் மில்லர் (David Miller, பிறப்பு: சூன் 10 1989), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 107 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010/11 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_மில்லர்&oldid=1568307" இருந்து மீள்விக்கப்பட்டது