டேவிட் பிரெயின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டேவிட் பிரெயின் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 9 | 23 | ||
| ஓட்டங்கள் | 115 | 117 | ||
| ஓட்ட சராசரி | 10.45 | 8.35 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 28 | 27 | ||
| பந்துவீச்சுகள் | 1810 | 1091 | ||
| விக்கெட்டுகள் | 30 | 21 | ||
| பந்துவீச்சு சராசரி | 30.50 | 40.42 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/42 | 3/51 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 5/- | ||
|
பிப்ரவரி 11, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
டேவிட் பிரெயின் (David Brain, பிறப்பு: திசம்பர் 20 1970 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 - 1995 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.