டேவிட் டவுன்சென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேவிட் டவுன்சென்ட்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 37
ஓட்டங்கள் 77 1801
துடுப்பாட்ட சராசரி 12.83 29.04
100கள்/50கள் -/- 4/6
அதியுயர் புள்ளி 36 195
பந்துவீச்சுகள் 6 1142
விக்கெட்டுகள் - 6
பந்துவீச்சு சராசரி - 83.50
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - 2/31
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 16/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

டேவிட் டவுன்சென்ட் (David Townsend ), பிறப்பு: ஏப்ரல் 20 1912, இறப்பு: சனவரி 27 1997), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 இல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_டவுன்சென்ட்&oldid=1361785" இருந்து மீள்விக்கப்பட்டது