டேவிட் சிமித் (1956)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேவிட் சிமித்
Cricket no pic.png
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டேவிட் சிமித்
பிறப்பு 9 ஜனவரி 1956 (1956-01-09) (அகவை 58)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 2
ஓட்டங்கள் 80 15
துடுப்பாட்ட சராசரி 20.00 15.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் புள்ளி 47 10*
பந்துவீச்சுகள்
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் –/– –/–

சனவரி 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

டேவிட் சிமித் (David Smith , பிறப்பு: சனவரி 9 1956, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 - 1990 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_சிமித்_(1956)&oldid=1361798" இருந்து மீள்விக்கப்பட்டது