டேவிட் ஆட்டன்பரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சர் டேவிட் ஆட்டன்பரோ | |
டேவிட் ஆட்டன்பரோ, மே 2003 |
|
| பிறப்பு | 8 மே 1926 ஐசில்வொர்த், இலண்டன், இங்கிலாந்து |
|---|---|
| தங்குமிடம் | ரிச்மண்ட், இலண்டன் |
| தேசியம் | ஆங்கிலேயர் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | |
| பணி | இயற்கையியலாளர், பிபிசி நிகழ்ச்சி ஒளிபரப்பாளர் |
| பட்டம் |
|
| வாழ்க்கைத் துணை | ஜேன் எலிசபெத் |
| பிள்ளைகள் |
|
டேவிட் ஆட்டன்பரோ (David Attenborough) பிபிசியில் பணி புரியும் ஓர் ஆங்கிலேய இயற்கையியலாளர். இவருடைய நிகழ்ச்சிகள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் ஜூராசிக் பார்க் திரைப்படத்தைத் தயாரித்த நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ரிச்சர்டு ஆட்டன்பரோவின் இளைய சகோதரர் ஆவார்.