டேர்மொட் ரீவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டேர்மொட் ரீவ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டர்மொட் ரீவ் | |||
| பிறப்பு | 2 ஏப்ரல் 1963 | |||
| ஹங்காங் | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 3 | 29 | ||
| ஓட்டங்கள் | 124 | 291 | ||
| ஓட்ட சராசரி | 24.80 | 24.25 | ||
| 100கள்/50கள் | –/1 | –/– | ||
| அதியுயர் புள்ளி | 59 | 35 | ||
| பந்து பரிமாற்றங்கள் | 149 | 1147 | ||
| விக்கெட்டுகள் | 2 | 20 | ||
| பந்துவீச்சு சராசரி | 30.00 | 41.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/4 | 3/20 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 12/– | ||
டேர்மொட் ரீவ் (Dermot Reeve, பிறப்பு: ஏப்ரல் 2 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.